மண்டைதீவு பகுதி குளங்கள் இன்னமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது – ஸ்ரீதரன்

மண்டைதீவு பகுதியிலுள்ள நன்னீர் குளங்கள் இன்னமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்ற வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் கடலால் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு நன்னீருக்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. ஆனால் மண்டதீவு பிரதேசத்தில் நல்ல நீர் உள்ள குளங்கள் கடற்படையினர் வசமுள்ளது. அத்துடன் பல குளங்கள் புனரமைப்பு இன்றிய நிலையில் மூடப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க வட்டக்கச்சியில் … Continue reading மண்டைதீவு பகுதி குளங்கள் இன்னமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது – ஸ்ரீதரன்